தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) என்பது பன்மைத்துவத்தை மதிக்கின்ற மக்களிடையே நல்லிணக்கத்தையும்இ ஒற்றுமையையும் மேம்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். ஓவ்வொருவரும் அனைத்து சமூகங்களினதும் அடிப்படை உரிமைகள்இ சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மதிக்கின்ற வகையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஓனூர் ஸ்தாபிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதியின் 1945/41ம் இலக்க வர்த்தமானி அறிவி;த்தலின் பிரகாரம் தேசிய ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் ஓனூரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகிதியின் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஓனூர் நீதியமைச்சின் விடயப்பரப்பினுள் உள்வாங்கப்பட்டது.
பன்மைத்துவம் மற்றும் தேசிய அடையாளத்தினை மதிக்கின்ற அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும் ஒற்றமையுடனும் இணைந்து வாழ்வதற்கு அவசியமான பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக உறுதிப்படுத்தக்கூடிய வலுவான, நிலையான, முற்போக்கான, சமாதானத்தை விரும்பும் தேசத்தவர்களாக காணுதல்.
அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டவாட்சி, சமத்துவம், பன்மைத்துவத்திற்கு மதிப்பளித்து இன, மத மொழி, கோத்திரம், பால்நிலை, பிறப்பிடம், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டாது சகல பிரஜைகளையும் கௌரவத்துடன் மதிக்கின்ற ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்ப செயற்படுதல் மற்றும் அதற்காக ஒத்துழைத்தல்.
அனுர குமார திஸாநாயக்க
ஹர்ஷன நாணயக்கார
முனீர் முலாஃபர்
திருமதி ஆயிஷா ஜினசேன
பி.விஜித் ரோஹன் பெர்னாண்டோ
திரு. மகேசன்
ONUR கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தேசிய நல்லிணக்க உபாயமார்க்கத்தினை நடைமுறைப்படுதும் முன்னணியான பணிகளை மேற்கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் பரந்து வாழும் மக்களின் இதயங்களையும் வென்றுள்ளது. மேற்படி கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பினை நல்கியுள்ளன.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit quisque.
7 July
புகைப்பட ஹீலிங் விவரிப்புகள் குறித்த பட்டறை – தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. புகைப்பட ஹீலிங் விவரிப்புகள் குறித்த பட்டறை (பைலட் திட்டம்) மோனராகலை மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் இணைந்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க […]
READ MORE7 July
மன்னார், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்கள் இணைந்து நடத்தும் புகைப்படம் எடுத்தல் மூலம் ஆரோக்கியமான சமூக சொற்பொழிவை உருவாக்கும் திட்டம். மன்னார், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் மொனராகலை […]
READ MORE29 June
வெளியுறவு அமைச்சகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர், மேதகு வோல்கர் டர்க் மற்றும் அவரது குழுவினருடன் சந்திப்பு. ஜூன் 24 ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மேதகு வோல்கர் […]
READ MORE