பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட 25 மார்ச் 2015 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட அமைச்சரவைர் பத்திரத்திற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஏப்ரல் 8ம் திகதி 2015ம் ஆண்டு தேதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் (ONUR) நிறுவப்பட்டது. டிசம்பர் மாதம் 18 ம் திகதி, 2015ம் ஆண்டு தேதியிடப்பட்ட வர்த்தமானி எண். 1945ஃ41 இன் படி, தேசிய நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் (ழுNருசு) இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் திகதி 2020 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் ழுருNசு நீதி அமைச்சின் வரம்பிற்குள் அமைக்கப்பட்டது.
அனைத்து இலங்கையர்களும் நல்லிணக்கத்துடனும், ஒற்றமையுடனும் இணைந்து வாழ்கின்றனர், பன்முகத்தன்மை மதிக்கப்பட்டு வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்டாடப்படும் அதே வேளையில் பகிரப்பட்ட அடையாளத்தின் மூலம் உள்ளடக்குவதை ஊக்குவிக்கும் எமது வரலாற்றுப் பாரம்பரியத்தின் பொதுவான களஞ்சியங்களாக.
அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, சமூகக் கடமைகள், பரஸ்பர மரியாதை, பாரபட்சமற்ற தன்மை, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க பல பங்குதாரரகளின் முயற்சியை ஊக்குவித்தல்.
தேசிய ஒற்;றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) என்பது நீதி, சிறைச்சலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இயங்கின்ற ஒரு நிறுவனமாகும். மேலும் அது பல்லிணத்தன்மைக்கு மதிப்பளித்து, இலங்கை மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நேக்காகக் கெண்டு செயல்படுகிற்றது. அனைத்து சமூகங்களின் அடிப்பட உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை அனைவரும் மதிக்கும் சமூகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட 25 மார்ச் 2015 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட அமைச்சரவைர் பத்திரத்திற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஏப்ரல் 8ம் திகதி 2015ம் ஆண்டு தேதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் (ழுNருசு) நிறுவப்பட்டது. டிசம்பர் மாதம் 18 ம் திகதி, 2015ம் ஆண்டு தேதியிடப்பட்ட வர்த்தமானி எண். 1945ஃ41 இன் படி, தேசிய நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் (ழுNருசு) இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் திகதி 2020 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் ழுருNசு நீதி அமைச்சின் வரம்பிற்குள் அமைக்கப்பட்டது.
திரு.ஷரித் மாரம்பே
திரு.ஜனக ரணதுங்க
பேராசிரியர்.ஜீவா நீரியெல்ல
திருமதி.வஜிரா மாபலகம
திரு.அப்சால் மரிக்கார்
திரு. ஜீ. ஜீ. அருள்பிரகாசம்
திரு.கம்றான் அஸீஸ்
திரு.ரஞ்சித் சுதசிங்ஹ
திருமதி.சபானா குல் பேகம்
திரு.ஜே.ஆர் டேவிட்
கலாநிதி. டமிந்த பொரகே
ஜே. தட்பரன்
+94 11 288 7438
திருமதி;.எஸ்.ஏ.டீ.எஸ் சூரியாரச்சி
+94 11 288 7438
திருமதி;.டீ.எம்.எஸ்.என். ஆரியவங்ச
+94 11 288 7541
ஜே.பி.என்.சி. ஜெயக்கொடி
திரு.எம்,ஏ.எம்.எல். முனசிங்ஹ
+94 11 288 7564
திரு.டி.ஜி.எஸ்.கே குமார
+94 11 288 7429
திரு.எச்.எஸ்.லக்மால்
+94 11 288 7429
திருமதி.எஸ்.எம்.எல்.டீ ரணசிங்ஹ
+94 11 288 7564
திரு.சுனில் சமரசிங்க
+94 11 288 6978