இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜரட்ட சேவையுடன் இணைந்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வானொலி ஊடகப் பயிற்சிப் பட்டறை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜரட்ட சேவையுடன் இணைந்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வானொலி ஊடகப் பயிற்சிப் பட்டறை

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த வானொலி ஊடகப் பயிற்சிப் பட்டறையின் மற்றொரு கட்டம், இன்று, (25.02.2026) அன்று, அனுராதபுரம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் திரு. விஜித் ரோஹன் பெர்னாண்டோ தலைமையில், அரசாங்க அதிகாரிகள், கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பயிற்சியாளர்கள் மற்றும் வளவாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

Posted in Uncategorized