புகைப்படக் கலை மூலம் ஆரோக்கியமான சமூக உரையாடலை உருவாக்கும் நிகழ்ச்சி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், மன்னார் மற்றும் மொணராகலா மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடத்தியது

புகைப்படக் கலை மூலம் ஆரோக்கியமான சமூக உரையாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின், முன்முயற்சி திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பயிற்சிப்பட்டறை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், மன்னார் மற்றும் மொணராகலா மாவட்ட செயலகங்களுடன் இணைந்து, வெடமுல்ல, களனியில் உள்ள ஓய்வுபெற்றோர் விடுதி வளாகத்தில் 30.06.2025 முதல் 02.07.2025 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பயிற்சிப்பட்டறை, புகைப்படக் கலை மூலம் ஆரோக்கியமான சமூக உரையாடலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது, இது 03.07.2025 முதல் 05.07.2025 வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது

Posted in Uncategorized