கலாசார பரிமாற்றத் திட்டங்கள் (CES)

கலாசார பரிமாற்றத் திட்டங்கள் (CES)

 

தேசிய அமைதியையும் இணைந்த வாழ்வையும் உருவாக்குவதற்காக கலாசார பரிமாற்றத் திட்டத்தை அமைப்பது, நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள முறையாகும். நீங்கள் அறிந்திருப்பதுபோல், தொடர்ச்சியான அவர்களின் ஆதரவுடன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், அடித்தள மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பரந்து விரிந்த இணைந்த வாழ்வியல் சமூகங்களை நிறுவியுள்ளது.

மேற்கண்ட கலாசார பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையாக இவ்விணைந்த வாழ்வியல் சமூகங்களைப் பயன்படுத்துவதற்கு இப்போது ஏற்ற காலமாகியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.