தேசிய ஒருமைப்பாடு மற்றும் நிலையான நல்லிணக்கத்தை அடைவதற்காக சமூகங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊட்டும் நல்லிணக்கத்தின் நோக்கத்துடன் ONUR இன் மோதல் மாற்றப் பிரிவின் கீழ் பின்வரும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கடந்த காலத்தை குணப்படுத்துங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்
இலங்கையில் தேசிய அளவிலான நல்லிணக்க முன்முயற்சியை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் பௌதீக மற்றும் மனித உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நோக்கம்
குறிப்பிட்ட குறிக்கோள்
தொடர்புடைய சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக பிரதேச அளவிலான நல்லிணக்கக் குழுக்களை (DSRC) உருவாக்குதல்