தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் 01/2024 ம் சட்ட ஏற்பாட்டிற்கமைவாக புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு, கெளரவ நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவின் தலைமையில்

2025.03.14 நீதியமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்;
1- வணக்கத்திற்குரிய ஓமரே புன்னஸிரீ தேரர்
2- அருட்தந்தை கிரேஸியன் காப்ரியேல் அன்டோனிடோ அருள்ராஜ் குரோஸ்
3- பேராசிரியர் (chair) வஸந்தா செனவிரத்ன
4- பேராசிரியர் டபிள்யூ. ஏ.டீ. ஷேர்லி லால் கிரிகோரி விஜேசிங்க
5- பேராசிரியர் பரீனா ருஸைக்
6- கலாநிதி மனோஜி ஹரிஸ் ஷந்தர
7- சுசித் அபேவிக்கிரம
8 – ஹாஷிம் ஸாலிஹ்
ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் ONUR நிறுவனத்தின் தலைவர் கலாநிதி விஜித் ரோஹன் பேர்னான்டோ அவர்கள் உட்பட நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.