2025.01.17 யாழ்.மாவட்ட வர்த்தக முதலீட்டாளர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு. யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை யதார்த்தமாக்கி, அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முதலீட்டாளர் மாநாடு இன்று (2025.02.13) யாழ்.மாவட்டச் செயலகத்தில் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்களிப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஜீவன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இம்மாநாடு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஜீவனும் கலந்து கொண்டார்.
Leave a Reply