திஸ்ஸ விகாரையை மையமாகக் கொண்ட நெருக்கடிக்கு தீர்வு காண யாழ்.மாவட்ட சகவாழ்வு சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று 12.02.2025 அன்று பிற்பகல் யாழ் நாக விகாரையில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் விஹாராதிபதி, அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Leave a Reply