ஸ்பிரிங் ஆஃப் ஹார்மனி புத்தாண்டு விழா – 2024

தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சஹஜீவனயே வசந்தய பக் மகா விழா, கௌரவ நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அரச சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அனுராதா லங்கா ஜயரத்ன, நீதி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மாயா, மேலதிக செயலாளர் செல்வி சமன்குமாரி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் திரு சரித் மரம்பே, பணிப்பாளர் நாயகம் துஷாரி எஸ். டோலுவை பிரதேச செயலாளர் திருமதி சூரியஆராச்சி உட்பட பெருமளவான அரச உத்தியோகத்தர்கள் மற்றும் டோலுவ, உடபலாட்டை மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பௌத்த இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு 20.04.2024 அன்று டோலுவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.